Iravo Pagalo இரவோ பகலோ | Jackson Samuel ft. Dhass Benjamin

Iravo Pagalo இரவோ பகலோ | Jackson Samuel ft. Dhass Benjamin

Feb 2, 2024 - 12:27
Feb 2, 2024 - 12:30
 0

மூடியிருந்த கண்களை
திறந்துவிட்டீர் இயேசையா
மூடியிருந்த கதவை
திறந்துவிட்டீர் இயேசையா

இரவோ பகலோ ஒன்றும் 
தெரியல துதிக்கயில - 2

நொருங்குண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே - 2
நான் செய்த பாவத்தையெல்லாம்
முற்றிலும் அறிந்தவரே 
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலயே - இரவோ

அறியாத வழிகளில் நடத்தி
தாங்கிக் கொண்டீரே
தெரியாத பாதைகளெல்லாம்
அழைத்துச் சென்றீரே - 2
பாவியான என்னைக்கண்டு
தெரிந்துக்கொண்டீரே 
இருளான பாதைகளெல்லாம்
வெளுச்சமாய் மாற்றினிரே - இரவோ

Lyrics, Tune & Sung by Jackson Samuel
Featuring : Dhass Benjamin
Music arranged & programmed by Stanley Stephen @Stanley_Stephen 
Guitars : Kaleb Shaji
Indian Slide Guitar : Amritanshu Dutta
Strings : Cochin Strings Ensemble 
Rhythm programming : Benjamin (Urban Thozha) 
Mixed & Mastered by Joshua Daniel (Audio Huddle) 
Studio engineers : Jonathan Joseph (Hat3 studios)
Video Production by Christan Studios
Directed, Filmed & Edited by Jehu Christan
Associate & Stills : Siby CD
Designs : Chandilyan Ezra